தமிழ் வாழ்வது எப்படி? : அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை : "தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும்' என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. தமிழருவி மணியன் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கான குத்தகையை புதுப்பிக்க மறுத்த வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்தது. தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பதவி வகித்தவர் தமிழருவி மணியன்; கடந்த 2007ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள அரசு வீடு, பொது ஒதுக்கீட்டின் கீழ் இவருக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும்


DMK govt snubs Thamizharuvi Manian

Tamizharuvi Manian, a former Congress leader and a prominent Tamil litterateur, who recently resigned as a member from the State Planning Commission (SPC), has been asked to vacate his flat in the Tower Block residential complex on Taylors Road here by the Tamil Nadu Housing Board (TNHB).
Moreதன்மானமுள்ள தமிழருவி மணியன்

காங்கிரசின் துரோகத்தை எதிர்த்து சீர்காழியில் இரவிச்சந்திரன் என்ற காங்கிரசுத் தமிழன் தீக்குளித்தான். உணர்வுள்ள காமராசர் வழி வந்த காங்கிரசுத் தமிழர்களால் இந்த பார்ப்பனிய துரோகங்களை சகிக்க முடியவில்லை என்பதற்கு மற்றொரு சான்றாகத் திகழ்கிறவர், தமிழருவி மணியன். காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளரான அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் தனது தமிழின உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டார்.
மேலும்

 

 


 

 

 

 

 

 

 

     
 
 
 
சுயமரியாதை.!

இது போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம். தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் ஓயாமல் போராட வேண்டியுள்ளது. முயற்சியும், உழைப்பும் இல்லாத மனிதனுக்கு வாழ்க்கையும் இல்லை. வளர்ச்சியும் இல்லை. தன்னுடைய வியர்வையின் விளைச்சலில் பசியாறுவதற்குப் பெயர்தான் சுயமரியாதை!

 
Copyright © 2008 thamizharuvimanian.com