Under Construction..
மனித வாழ்க்கையில் அமைதியைத் தருவதே மதங்களின் முதன்மையான நோக்கம். சொர்க்கம், நரகம், ஊழ்வினை, வினைப்பயன் என்றெல்லாம் மனிதனை மதம் அச்சுறுத்துவதன் அடிப்படை இலக்கு, மனிதனின் அளவற்ற ஆசைகளை நெறிப்படுத்துவதுதான்!